டித்வா சூறாவளியினால் முழுமையாக சேதமடைந்த வீடொன்றுக்காக வழங்கப்பட்ட அரசாங்க நிவாரணத் தொகையிலிருந்து இலஞ்சம் வாங்கிய இருவர் விளக்கமறியலில்!
டித்வா சூறாவளியினால் முழுமையாக சேதமடைந்த வீடொன்றுக்காக வழங்கப்பட்ட அரசாங்க நிவாரணத் தொகையிலிருந்து 10 இலட்சம் ரூபாய் இலஞ்சமாகப் பெற்ற குற்றச...