பெற்றோலுக்கான QR முறைமை மீண்டும் அமுல்!


பெற்றோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக QR குறியீட்டு விலக்கு நடைமுறை, நாளை (18) நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகிறது.

இதனையடுத்து, QR குறியீட்டு முறை மீண்டும் நாளை (18) நள்ளிரவுக்குப் பின்னர் அமல்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.