சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவு!
சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெயின் (Brent Crude) விலை ஒரு பேரலுக்கு 72.60 அமெரிக்க டாலராகவும், அமெரிக்காவின் டபிள்யூ.டி.ஐ (WTI Crude) கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு 69.38 அமெரிக்க டாலராகவும் குறைந்துள்ளது.
ஈரானில் போர் தொடங்குவதற்கு முன்னர் காணப்பட்ட நிலையை நோக்கி தற்போது எண்ணெய் விலைகள் மீண்டும் சரிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags:
உலகம்
