சற்றுமுன் கைதான யோஷித ராஜபக்ச!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச, விசாரணை ஒன்றில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை நேற்று ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்த நிலையில், சட்டரீதியான காரணங்களால் முன்னிலையாக முடியாது என கடிதம் மூலம் அறிவித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
Tags:
இலங்கை செய்தி
