இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் கைது!


இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கோன்கஹாகே மற்றும் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தேவப்பிரிய அபேசிங்க ஆகியோரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

கூட்டுத்தாபனத்தின் அனுமதிக்கப்பட்ட சேவையாளர்கள் எண்ணிக்கைக்கு அப்பாற் சென்று மேலதிகமாக 6 பேரை இணைத்துக்கொண்டு அவர்களை அப்போதைய அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் தனிப்பட்ட பணிகளுக்காகப் பயன்படுத்தியதன் மூலம் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு 14.32 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அவர்கள்  கைதாகியுள்ளனர்.