மக்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்; அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு!
மக்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவு அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறும் அஸ்வெசும பயனாளர்களுக்கான 17,500 ரூபாய் கொடுப்பனவு 25,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை பண்டிக்கை காலத்தை முன்னிட்டு குறித்த கொடுப்பனவு ஏப்ரல் மாதம் மாத்திரம் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags:
இலங்கை செய்தி
