கடுமையான மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!


நாட்டின் கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று சனிக்கிழமை (11) இரவு கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரவித்துள்ளது.

பொதுமக்களை மின்னல் தாக்கம் ஏற்டும் வேளையில் திறந்த புயல் வெளிகளில் நிற்பதை தவிர்த்தல் , மின் கம்பி தொலைபேசிகள் அல்லது மின் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல் போன்ற செயற்பாடுகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.