SLEAS சேவை மூப்பு பட்டியலில் 30 க்கும் மேற்பட்ட தமிழ் மொழி மூல அதிகாரிகள்
கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட 399 பேர் கொண்ட SLEAS சேவை மூப்புப் பட்டியலில் 39 தமிழ் மொழி மூல அதிகாரிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இதில் MRM இர்சான் அவர்கள் முதலிடத்தில் உள்ளார். இவர் தற்போது 5 வருட வெளிநாட்டு விடுமுறையில் இங்கிலாந்தில் உள்ளார்.
01.01.2025 ஆம் திகதி SLEAS l சேவை மூப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழ் மொழி பேசுவோர் விபரங்கள்.
1. MRM இர்சான் - Rank 16
2. A. Nasuharkhan - Rank 19
3. NT நசுமுதீன் - Rank 22
4. Y. ஜெயச்சந்திரன் - Rank 27
5. T. ரவி - Rank 27
6. MM ஜவாத் - Rank 30
7. S. பிரணவதாசன் - Rank 43
8. ZMM நளீம் - Rank 52
9. AL சிராஜ் - Rank 56
10. T. அனந்தரூபன் - Rank 60
11. MSS நஜீம் - Rank 60
12. திருமதி S. கங்கேஸ்வரன் - Rank 61
13. S. மகேந்திரகுமார் - Rank 63
14. R. உதயகுமார் - Rank 66
15. இப்ராகிம் காசிம் - Rank 67
16. C. கமலராஜன் - Rank 76
17. AM. ரகுமத்துல்லாஹ் - Rank 78
18. MAM மாஹிர் - Rank 81
19. SM சியாத் - Rank 81
20. அலி ஜின்னா - Rank 83
21. முஹமட் நவாஸ் - Rank 86
22. A. முஸ்லிமீன் - Rank 86
23. K. சத்தியபாலன் - Rank 96
24. T. ஞானசுந்தரம் - Rank 98
25. திருமதி M. அன்னமலர் - Rank 99
26. MTM தௌசீர் - Rank 101
27. திருமதி M. மாலதி - Rank 106
28. R. தமிழ்மாறன் - Rank 108
29. திரு. S. சிறிதரன் - Rank 110
30. திருமதி J. ராஜசீலன் - Rank 111
31. திருமதி PG ஜோசப் - Rank 119
32. திருமதி S. லாவன்யா - Rank 120
33. AL அறிவழகன் - Rank 121
34. திருமதி P. அபிராமி - Rank 123
35. செல்வி GD தேவராசா - Rank 124
36. K. மணிமாறபன் - Rank 130
37. T. முகுந்தன் - Rank 135
38. MAM அனீஸ் - Rank 144
39. திருமதி R. அபிராமி - Rank 205
ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
Tags:
இலங்கை செய்தி