வலுப்பெற்றுள்ள இலங்கை ரூபாவின் பெறுமதி
இன்றைய (04) நிலவரப்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுப்பெற்றுள்ளது.
இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி:
- அமெரிக்க டொலர் (USD)
- கொள்முதல் பெறுமதி – 290.99 ரூபா
- விற்பனை பெறுமதி – 299.59 ரூபா
- ஸ்ரேலிங் பவுண்ட் (GBP)
- கொள்முதல் பெறுமதி – 367.90 ரூபா
- விற்பனை பெறுமதி – 381.75 ரூபா
- யூரோ (EUR)
- கொள்முதல் பெறுமதி – 303.26 ரூபா
- விற்பனை பெறுமதி – 315.76 ரூபா
- கனேடிய டொலர் (CAD)
- கொள்முதல் பெறுமதி – 199.42 ரூபா
- விற்பனை பெறுமதி – 207.95 ரூபா
- அவுஸ்திரேலிய டொலர் (AUD)
- கொள்முதல் பெறுமதி – 178.61 ரூபா
- விற்பனை பெறுமதி – 187.89 ரூபா
இந்த நாணயமாற்று விகிதங்கள் சந்தை நிலைமையைப் பொறுத்து மாறுபடக்கூடும்.