ஒரே நாளில் அதிகரித்துள்ள தங்கத்தின் விலை..!
கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலை மாற்றங்களை சந்தித்துவருகிறது.
கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது, இன்றைய (04) நிலவரப்படி தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தற்போது, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 853,884 ரூபாவாக காணப்படுகிறது.
தங்க விலைகள்:
- 24 கரட் தங்கம்
- ஒரு கிராம் – 30,120 ரூபா
- ஒரு பவுண் (8 கிராம்) – 241,000 ரூபா
- 22 கரட் தங்கம்
- ஒரு கிராம் – 27,610 ரூபா
- ஒரு பவுண் (8 கிராம்) – 220,900 ரூபா
- 21 கரட் தங்கம்
- ஒரு கிராம் – 26,360 ரூபா
- ஒரு பவுண் (8 கிராம்) – 210,850 ரூபா
கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்கள்:
- 24 கரட் தங்கப் பவுண் – 230,000 ரூபா
- 22 கரட் தங்கப் பவுண் – 212,750 ரூபா
இது தொடர்பான விலைகள் சந்தை நிலைமைக்கேற்ப மாற்றமடையலாம், மேலும் ஆபரணத் தங்கத்தின் விலை மேற்கூறிய விலைகளிலிருந்து மாறுபடக்கூடும்.