இலங்கை மக்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!


இலங்கையில் 2.2 மில்லியன் மக்கள் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் மாளிகாவத்தை தேசிய சிறுநீரக மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் அனுபமா டி சில்வா தெரிவித்ததின்படி, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது.