சர்வதேச சந்தையில் வீழ்ச்சியடைந்துள்ள தங்கத்தின் விலை!


சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,720.76 அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது.

அதேபோன்று, வெள்ளியின் விலையும் 74.4 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இந்நிலையில், வரவிருக்கும் காலங்களில் தங்கத்தின் விலை உயருமா அல்லது மேலும் வீழ்ச்சியடையுமா என்பது குறித்து எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.