மீண்டும் அதிகரித்த மசகு எண்ணெய் விலை!
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்வைக் காட்டியுள்ளன.
சமீபத்திய தகவல்களின் படி, பிரெண்ட் வகை மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் விலை சுமார் 6.5% அதிகரித்து, 95.32 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், WTI வகை மசகு எண்ணெயின் ஒரு பீப்பாய் விலை 90.15 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
ஈரான்–அமெரிக்கா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் இன்னும் உறுதியான முடிவுக்கு வராத நிலை தொடர்வதே, இந்த விலை உயர்விற்கு முக்கிய காரணமாக சர்வதேச தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
Tags:
உலகம்
.jpg)