நெல் கொள்வனவுக்கான குறைந்தபட்ச விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஒரு கிலோகிராம் கீரி சம்பா நெல்லின் விலை 140 ரூபாவாகவும் சம்பா நெல்லின் விலை 130 ரூபாவாகவும் ஒரு கிலோகிராம் நாட்டரிசி நெல்லின் விலை 120 ரூபாவாகவும் நெல் சந்தைப்படுத்தல் சபை நிர்ணயித்துள்ளது.