டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்று (30.01.2026) நாளுக்கான உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305.66 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 313.20 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
ஸ்டெர்லிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 419.14 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 432.09 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 362.88 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 374.59 ரூபாவாகவும் காணப்படுகிறது.
கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 224.64 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 232.76 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய (Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 211.90 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 221.24 ரூபாவாகவும் காணப்படுகிறது.
அதேபோல், சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 239.58 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 248.91 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
