ரீல்ஸ்(Reels)பார்ப்பது மது அருந்துவதை விட 5 மடங்கு ஆபத்து!


ரீல்ஸ் போன்ற Short வீடியோக்களை அதிகம் பார்ப்பது, மது அருந்துதலை விட கவனம், நினைவாற்றல் போன்றவற்றை 5 மடங்கு அதிகமாக சேதப்படுத்தும் என நரம்பியல் ஆராய்ச்சிகள் எச்சரிக்கின்றன.

டோபமைன் அதிகமாக சுரப்பதால், மூளை எப்போதும் விரைவான தூண்டுதலை மட்டுமே விரும்பும் விதமாக பழக்கப்படுகின்றது.

இதனால் ஆழமான வேலை, நீண்ட உரையாடல், படிப்பு போன்ற பொறுமை தேவைப்படும் செயல்கள் சலிப்பாகவும் தாங்க முடியாததாகவும் மாறுகின்றன.