Homeஇலங்கை செய்தி எதிர்வரும் 27ஆம் திகதி வரை தேசபந்துவுக்கு விளக்கமறியல்! Published:August 21, 2025 முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன்படி, எதிர்வரும் 27ஆம் திகதி அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். Tags: இலங்கை செய்தி Facebook Twitter