மின்சார கட்டணம் 15% ஆல் அதிகரிப்பு!


மின்சார கட்டணம் 15% ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இவ்வனுமதியை வழங்கியுள்ளது.

தற்போது கொழும்பில் இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஆணைக்குழு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.