Homeஇலங்கை செய்தி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் 2 நிமிட மௌன அஞ்சலி Published:April 21, 2025 உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.இன்று (21) காலை 8.45 மணியளவில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. Tags: இலங்கை செய்தி Facebook Twitter