இயற்கை எரிவாயுவின் விலையில் வீழ்ச்சி!
இன்றைய தினம் (15) சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை சிறிய அளவில் உயர்ந்துள்ளது.
மேலும், ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 67.18 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
அத்துடன், பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.58 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
மறுபுறம், உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை 4.10 அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளது.
Tags:
உலகம்
