நாட்டில் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைக்குறைப்பு!

 

லங்கா சதொச நிறுவனத்தினால் பல அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி:


- 1 கிலோகிராம் சிவப்பு சீனியின் விலை 8 ரூபாயால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 277 ரூபா.

- 1 கிலோகிராம் சிவப்பு பருப்பு 4 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 279 ரூபா.

- 1 கிலோகிராம் கோதுமை மா 2 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 162 ரூபா.

- 425 கிராம் டின் மீன் 10 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 490 ரூபா.

- 1 கிலோ உருளைக்கிழங்கு 13 ரூபா குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 185 ரூபா.

- 1 கிலோ வெள்ளை பட்டாணி 45 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 750 ரூபா.

- 1 கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 160 ரூபா.

- 1 கிலோ வெள்ளைப்பூண்டின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 575 ரூபா.

- 1 கிலோகிராம் கல்லுப்பு 25 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 160 ரூபா.

- 1 கிலோகிராம் வெள்ளை உப்பு 20 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 575 ரூபா.


இந்த விலைகள் குறைக்கப்பட்ட பொருட்கள், லங்கா சதொச நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.