Homeஇலங்கை செய்தி பால்மா விலை அதிகரிப்பு! Published:March 18, 2025 பால்மாவின் விலையை 4.7 சதவீதம் அதிகரிக்க பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.இதன்படி, ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை சுமார் 50 ரூபாவால் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. Tags: இலங்கை செய்தி Facebook Twitter