வடக்கின் சமர் என அழைக்கப்படும் கிரிக்கெட் போட்டியில், யாழ் மத்திய கல்லூரியுடன் சென் ஜோன்ஸ் கல்லூரி இடையிலான 118வது கிரிக்கெட் போட்டி கடந்த (06) ஆம் திகதி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென் ஜோன்ஸ் கல்லூரி ஓட்டத்தால் வெற்றி பெற்றது.