Homeஇலங்கை செய்தி சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக சேனக்க பல்லேதன்ன நியமனம்! Published:August 10, 2026 சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக சிறைச்சாலைகள் ஆணையாளர் சேனக்க பல்லேதன்ன நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளராக ஏ.சி. கஜநாயக்க கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Tags: இலங்கை செய்தி Facebook Twitter