கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது!


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு அரசாங்க நிறுவனங்களிடமிருந்து சம்பளம் பெற்றது தொடர்பான ஒரு சம்பவம் குறித்த விசாரணையின் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டார்.