Homeஇலங்கை செய்தி புதன்கிழமைகளில் ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்படும்! Published:March 17, 2026 புதன்கிழமைகளில் ரயில் சேவையும் மட்டுப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு புதன்கிழமையை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்ட பின்னரே இவ் அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. Tags: இலங்கை செய்தி Facebook Twitter