லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி,
12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 80 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அதன் புதிய விலை 4,330 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும்,
5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 32 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 1,742 ரூபாயாகும்.
Tags:
இலங்கை செய்தி
