Homeஇலங்கை செய்தி ஒருவர் கொலை ; 3 பெண்கள் உட்பட 10 பேருக்கு மரண தண்டனை! Published:November 24, 2025 எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றம் மூன்று பெண்கள் உட்பட பத்து பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.2011 ஆம் ஆண்டு ஒருவரை வெட்டிக் கொலை செய்த குற்றத்திற்காக சந்தேக நபர்களுக்கு மரண தண்டனை விதித்து நீதிம்ன்றம் தீர்ப்பளித்துள்ளது. Tags: இலங்கை செய்தி Facebook Twitter