Homeஇலங்கை செய்தி பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்! Published:September 01, 2025 எரிபொருள் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பேருந்து கட்டணங்களில் எந்த திருத்தமும் இருக்காது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Tags: இலங்கை செய்தி Facebook Twitter