நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்கத்தின் விலை!


தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று (மார்ச் 7) சற்று குறைந்துள்ளமை நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நேற்று (மார்ச் 6) காலை, தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.8,020, 1 சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.64,160 என விற்பனை செய்யப்பட்டது.
எனினும், வெறும் 2 மணிநேரத்தில் தங்கம் மீண்டும் 1 கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.8,060, 1 சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.64,480 ஆக விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய தங்கம் விலை (மார்ச் 7)

  • 1 கிராம் - ரூ.8,030 (ரூ.30 குறைவு)
  • 1 சவரன் - ரூ.64,240 (ரூ.240 குறைவு)

18 காரட் ஆபரணத் தங்கம்

  • 1 கிராம் - ரூ.6,600 (ரூ.35 குறைவு)
  • 1 சவரன் - ரூ.52,800 (ரூ.280 உயர்வு)

தங்கம் விலை தொடர்ந்து மாற்றமடைந்து வரும் நிலையில், எதிர்கால விலை நிலவரம் குறித்து நகை விரும்பிகள் ஆர்வத்துடன் கவனம் செலுத்தி வருகின்றனர்.