பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடை - வெளியான தகவல்


2026ஆம் ஆண்டில் இலங்கை பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடைகளை வழங்குவதற்கு சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதனை இன்று (15) பாராளுமன்றத்தில்  உரையாற்றும் போது அமைச்சர் தெரிவித்தார்.