சிபெட்கோ எரிபொருள் விலை அதிகரிப்பு!


இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சிபெட்கோ எரிபொருள் விலைகளை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அதிகரித்துள்ளது.

புதிய விலை விபரங்கள் வருமாறு:

ஒக்டேன் 92 பெட்ரோல் - ரூபா 24 இனால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை ரூபா 317

ஒக்டேன் 95 பெட்ரோல் - ரூபா 25 இனால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை ரூபா 365

அட்டோ டீசல் - ரூபா 22 இனால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை ரூபா 303

சுப்பர் டீசல் - ரூபா 24 இனால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை ரூபா 353

மண்ணெண்ணெய் -  ரூபா 13 இனால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை ரூபா 195 ஆகும்.