சம்பா நெல் வகையின் விலை அதிகரிப்பு!


சம்பா மற்றும் கீரி சம்பா நெல் வகைகளின் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். 


இதனால் அரிசி விலையில் அதிகரிப்பு ஏற்படாது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.