Homeசினிமா புலமைப்பரிசில் பரீட்சையின் மறுபரிசீலனை முடிவுகள் வெளியீடு Published:March 11, 2025 2024ஆம் ஆண்டு நடைபெற்ற 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மறுபரிசீலனை முடிவுகள் இன்று (11) இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பரீட்சை முடிவுகளை www.doenets.lk இணையதளத்தில் பார்வையிடலாம். Tags: சினிமா Facebook Twitter