மக்கள் தொகையை அதிகரிக்க திருமண வயதை குறைக்க திட்டம்!


குழந்தைகளின்
 பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக திருமண வயதை 18 ஆக குறைக்க சீன அரசு தீர்மானித்துள்ளது.

தற்போது, ஆண்களின் திருமண வயது 22 மற்றும் பெண்களின் திருமண வயது 20 ஆக உள்ளது. இந்த நிலையில் இளைஞர்கள் திருமணம் செய்யவும், குழந்தைகளை பெறவும் ஊக்குவிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

குழந்தை பராமரிப்பு மற்றும் திருமண செலவுகளை கருத்தில் கொண்டு, பெரும்பாலான சீனர்கள் தற்போது குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.