தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு விரைந்த நடிகை த்ரிஷா!
தவெக தலைவர் விஜயை சந்திப்பதற்காக நடிகை த்ரிஷா அவரது இல்லத்திற்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு த்ரிஷா வருகை தந்ததாக கூறப்படுகிறது.
தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரத்தில் தவெக முன்னிலையில் இருப்பதால், இந்த வருகை அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
Tags:
இந்திய செய்தி
