வலுவிழக்கும் ரூபாய் – 300 ரூபாயைத் தாண்டி நிற்கும் டொலர்
இன்றைய நாளுக்கான (21.01.2026) வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி: ரூ.305.90, விற்பனைப் பெறுமதி: ரூ.313.43 என பதிவாகியுள்ளது.
ஸ்டெர்லிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி: ரூ.409.92, விற்பனைப் பெறுமதி: ரூ.422.71 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், யூரோ ஒன்றின்கொள்முதல் பெறுமதி: ரூ.357.28, விற்பனைப் பெறுமதி: ரூ.368.87, கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி: ரூ.219.81, விற்பனைப் பெறுமதி: ரூ.227.82 ஆகவும் அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி: ரூ.203.99, விற்பனைப் பெறுமதி: ரூ.213.25 ஆகவும் சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி: ரூ.236.67, விற்பனைப் பெறுமதி: ரூ.245.90 எனவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpeg)