அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் முக்கிய அறிவிப்பு
இந்த வாரத்திற்கான பல அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான மதிப்பிடப்பட்ட சில்லறை விலை வரம்புகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்த சில்லறை விலை வரம்புகள் ஜனவரி 19 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோரின் நலனை பாதுகாக்கும் நோக்கில் இந்த விலை வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும்,
அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படும் சந்தர்ப்பங்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையால் வெளியிடப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் சில்லறை விலை வரம்புகள் பின்வருமாறு:
Tags:
இலங்கை செய்தி
