Homeஇலங்கை செய்தி கொழும்பில் பல வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்! Published:October 21, 2025 தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக கொழும்பில் பல வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. Tags: இலங்கை செய்தி Facebook Twitter