இன்றைய தினமும் அதிரடியாக சரிந்த தங்கத்தின் விலை!


நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (23), 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 15,000 ரூபாயால் குறைந்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று புதன்கிழமை (22) 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 350,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், 

இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 335,000 ரூபாயாக விற்பனையாகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 335,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 307,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,875 ரூபாயாகவும், 

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 38,375 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.