எதிர்க் கட்சிகளின் குழப்பத்தால் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற நடவடிக்கைகள்!


இன்றைய தினம் சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமானது. ஆனால் தொடங்கிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சியினர்  குழப்பம் ஏற்படுத்தினர்.

இதனால் சபையின் ஒழுங்கு பாதிக்கப்பட்ட நிலையில், சபாநாயகர் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சபை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.