ஹேமந்த ரணசிங்கவுக்கு மீண்டும் விளக்கமறியல்!


சிறைச்சாலை வைத்தியசாலையின் முன்னாள் பிரதி பணிப்பாளர் ஹேமந்த ரணசிங்கவை எதிர்வரும் 26ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கைதி ஒருவரை தொடர்ந்தும் சிறைச்சாலை வைத்தியாலையில் தங்க வைப்பதற்கு கையூட்டல் பெற்றமைக்காக, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.