Homeஇலங்கை செய்தி நடிகை ஹன்சிகா இலங்கைக்கு விஜயம்! Published:July 09, 2025 தென்னிந்திய பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி இன்று இலங்கையை வந்தடைந்தார். நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக அவர் இலங்கை வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Tags: இலங்கை செய்தி Facebook Twitter