Homeஇலங்கை செய்தி முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது! Published:May 23, 2025 முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, திம்பிரிகஸ்யாயவில் உள்ள தொடர்மாடி ஒன்றிலிருந்து கைது செய்யபட்டுள்ளார்.இவர் தங்க முலாம் பூசிய துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். Tags: இலங்கை செய்தி Facebook Twitter