இயற்கை எரிவாயுவின் விலையில் வீழ்ச்சி!
உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய, இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.68 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இதேசமயம், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 61.98 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 64.96 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
Tags:
ஆன்மீகம்
இந்திய செய்தி
இலங்கை
இலங்கை செய்தி
உலகம்
கல்வி
சமையல் குறிப்புகள்
சினிமா
தொழிநுட்பம்
மருத்துவம்
விளையாட்டு