2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி
மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (20) நண்பகல் 12 மணியுடன் முடிவடைந்தது, அதன் பின்னர் தேர்தலுக்கான திகதி பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டுக்கான உள்ளூராட்சி தேர்தலை மே 6 ஆம் திகதி நடத்த தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.