தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்


கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை ரூபாய் 239,000 ஆகவும், 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை ரூபாய் 219,000 ஆகவும், 18 கரட் தங்கப் பவுணொன்றின் விலை ரூபாய் 179,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூபாய் 29,875 ஆகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூபாய் 27,375 ஆகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூபாய் 22,438 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.