டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்


இன்றைய (21.03.2025) மத்திய வங்கி வெளியிட்ட நாணயமாற்று விகிதத்தின் படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 300.7575 ரூபாவாகவும், கொள்வனவு விலை 292.2590 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், ஸ்ரேலிங் பவுனின் கொள்வனவு விலை 377.1510 ரூபாவாகவும், விற்பனை விலை 391.3330 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்துடன், சுவிஸ் பிரான்ங்கின் மதிப்பிலும் மாற்றம் காணப்படுகிறது. சுவிஸ் பிரான்ங்கின் கொள்வனவு விலை 328.0065 ரூபாவாகவும், விற்பனை விலை 343.4886 ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.