மீண்டும் அதிகரித்த பெட்ரோல் விலை..! வெளியான அறிவிப்பு
ஒக்டேன் 95 பெட்ரோல் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
IOC மற்றும் சினோபெக் (Sinopec) நிறுவனங்கள் ஒரு லீற்றர் ஒக்டேன் 95 பெட்ரோலின் விலையை 20 ரூபாயால் உயர்த்தியுள்ளன.
இதன்படி இன்று முதல், ஒரு லீற்றர் ஒக்டேன் 95 பெட்ரோல் 495 ரூபாயிலிருந்து 515 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதேபோல் ஷெல் (Shell) நிறுவனமும் ஒரு லீற்றர் ஒக்டேன் 95 பெட்ரோலின் விலையை 20 ரூபாயால் உயர்த்தியுள்ளதுடன், புதிய விலையிலேயே தற்போது விற்பனை செய்யப்படுகிறது.
Tags:
இலங்கை செய்தி
