ரமித ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கு விசாரணை அடுத்த மாதம்!
Published:
சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை சேர்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டு ரமித ரம்புக்வெல்லவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை, மேலதிக விசாரணைக்கு முன்பான மாநாட்டிற்காக பெப்ரவரி 11ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது.